கொரோனா பரவல் அதிகரிப்புக்கு தண்ணீர் பஞ்சமும் காரணம் - ஐ.நா

44 Views
Editor: 0

உலக நாடுகளில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தாலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ஐ.நா. அறிவித்துள்ளது..

கொரோனா பரவல் அதிகரிப்புக்கு தண்ணீர் பஞ்சமும் காரணம் - ஐ.நா

உலக நாடுகளில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தாலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்' என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், தண்ணீர் பஞ்சம் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

குடிநீர் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய நாடுகளில், கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லை. அங்கு ஐந்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

 இதுகுறித்து ஐ.நா.மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகம் முழுவதும் 300 கோடி மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், இதனால் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு, அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

 மற்ற பின்தங்கிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் அவ்வளவாக இல்லை என்பது ஆறுதலான விஷயம் என வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்