அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்ட் டிரம்ப் வெற்றி

75 Views
Editor: 0

இம்முறை எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்..

அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்ட் டிரம்ப் வெற்றி!

இம்முறை எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்.

அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன் என டிரம்ப் பேச்சு.

அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்!

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு 2வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார்.

வருங்காலங்களில் இந்தியா - அமெரிக்கா நெருங்கிய நண்பர்களாக வலம் வருவார்கள்.

இதை கணித்து தான் சீனா எல்லையில் சீனா படைகள் பின் வாங்கி நல்ல பெயர் எடுத்து கொண்டது.

உலகச்செய்திகள்