அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ரூ.50000 பே பேலன்ஸ்; பெறுவது எப்படி?

44 Views
Editor: 0

இன்றைய போட்டியில் அதாவது ஜூலை 09, 2020 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ!.

இன்றைய போட்டியில் அதாவது ஜூலை 09, 2020 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ!

பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Rs.50000 Pay Balance அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.

இன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ!

Q1. Who Recently Became The Third Indian To Get Inducted Into The Elite Panel Of ICC Umpires?

Answer 1: Nitin Menon

அவசரப்பட்டு மொக்கையா ரூ.20000 பட்ஜெட் போன் ஒன்னு வாங்கிடாதீங்க; முதல்ல இத படிங்க!

Q2. Which Carmaker’s Share Price Recently Crossed $1,000, Making It Worth More Than Ford, General Motors, Honda And Fiat Chrysler Put Together?

Answer 2: Tesla

Q3. Jean Castex Has Been Named The New Prime Minister Of Which Country, Following The Resignation Of Edouard Philippe?

Answer 3: France

Q4.Who Was The First Recipient Of The Filmfare Best Choreography Award?

Answer 4: Saroj Khan

பப்ஜி மொபைல் BAN செய்யப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்!

Q5. Energia Space Corporation Of Which Country Recently Announced Its Plans For Taking The First Tourist On A Spacewalk By 2023?

Answer 5: Russia

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி?

1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.

2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.

3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 9 ஜூலை ” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக்ஸ் செய்யவும்.

4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.

தெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

பரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.


 

தொழில்நுட்பச் செய்திகள்