ஐடிசி நிறுவனம் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

34 Views
Editor: 0

ஐடிசி நிறுவனம் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.10 ஆயிரத்து 478 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் ஐடிசி நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.10 ஆயிரத்து 478 கோடியாக இருந்தது..

ஐடிசி நிறுவனம் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.10 ஆயிரத்து 478 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் ஐடிசி நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.10 ஆயிரத்து 478 கோடியாக இருந்தது. இந்த தொகையை முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் ஒப்பிடும் போது 17.21 சதவீதம் குறைவாகும்.

நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.3 ஆயிரத்து 436 கோடியில் இருந்து 25.30 சதவீதம் குறைந்து ரூ.2 ஆயிரத்து 567 கோடியாக உள்ளது. காலாண்டில் நிறுவனத்தின் செலவீனம் ரூ.8 ஆயிரத்து 113 கோடியில் இருந்து 1.79 சதவீதம் குறைந்து ரூ.7 ஆயிரத்து 967 கோடியாக இருந்தது.

தொழில்நுட்பச் செய்திகள்