காதோடுதான் நான் பேசுவேன்!

51 Views
Editor: 0

ஆன்லைன் கிளாஸ், ஜூம் மீட்டிங் என கொரோனாச் சூழலில் அடுத்தடுத்து வெளியாகும் இந்த TWS (True Wireless Stereo ) ஹெட்செட்கள் ஒரு பார்வை..

காதோடுதான் நான் பேசுவேன்!

 

ஆன்லைன் கிளாஸ், ஜூம் மீட்டிங் என கொரோனாச் சூழலில் அடுத்தடுத்து வெளியாகும் இந்த TWS (True Wireless Stereo ) ஹெட்செட்கள் ஒரு பார்வை.

த்தானியல் பால்ட்வின் (Nathaniel Baldwin) தற்போது உயிரோடு இருந்திருந்தால் முதன் முதலில் அவருடைய ஐடியாவை நிராகரித்தவர்களைப் பார்த்து கட்டாயம் சிரித்திருப்பார். ஹெட்போனை அவர் முதலில் உருவாக்கிவிட்டு முதலீட்டாளர்களைத் தேடிய போது இது விளங்காது எனக் கைவிரித்தார்கள். மனம் தளராமல், ராணுவத்தை அணுகுகிறார் பால்ட்வின். 100 ஹெட்போன்களை ராணுவம் வாங்க, அங்கிருந்து தொடங்கியது ஹெட்போனின் பயணம்.

தனித்தனியாக இரண்டு காதுகளுக்கு மேல் பொருந்தும் குட்டி ஸ்பீக்கர்களை இணைக்கும் கம்பியிலிருந்து உண்மையான வயர் இல்லாததாக மாற்றமடைய ஹெட்போனுக்கு நூறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. காதுகளுக்கு மேல் பொருந்தியதிலிருந்து, காதுகளுக்குள் நுழைந்த இயர் போன் வரை ஹெட்போன் பல்வேறு பரிணாமங்களைப் பெற்றிருக்கிறது. அதிலும் தற்போதைய வயர்லெஸ் காலத்தில் வயர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தற்போது காதுகளுக்குள் கங்காருக்குட்டியைப்போல செட்டிலாகிவிட்டது. ஆன்லைன் கிளாஸ், ஜூம் மீட்டிங் என கொரோனாச் சூழலில் அடுத்தடுத்து வெளியாகும் இந்த TWS (True Wireless Stereo) ஹெட்செட்கள் ஒரு பார்வை.

காதோடுதான் நான் பேசுவேன்!

ஆப்பிள்

ப்ளஸ்

மார்க்கெட்டில் அதிக விற்பனை.

இரைச்சல் இல்லை

மைனஸ்

விலை ரொம்ப ஜாஸ்தி

விலை ₹ 24,900

காதோடுதான் நான் பேசுவேன்!

ஒன் ப்ளஸ்

ப்ளஸ்

ஆடியோ குவாலிட்டி தரம்.

10 நிமிடம் சார்ஜ்

செய்தால் 10 மணி நேரம்

பயன்படுத்தலாம்.

மைனஸ்

மைக் சிறப்பாக இல்லை

விலை ₹4,990

காதோடுதான் நான் பேசுவேன்!

ஓப்போ என்கோ ஃப்ரீ

ப்ளஸ்

சிறப்பான டிசைன்

மைனஸ்

இரைச்சல் கொஞ்சம் இருக்கிறது

விலை

₹ 9,990

காதோடுதான் நான் பேசுவேன்!

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ

ப்ளஸ்

ஸ்டைலிஷ் டிசைன்

மைனஸ்

அதிவேக சார்ஜிங் இல்லை

விலை

₹ 3,999

காதோடுதான் நான் பேசுவேன்!

சோனி WF-XB700

ப்ளஸ் அட்டகாசமான BASS

மைனஸ் அதிவேக சார்ஜிங் இல்லை

விலை ₹ 11,990

காதோடுதான் நான் பேசுவேன்!

சோனி WF-XB700

ப்ளஸ் அட்டகாசமான BASS

மைனஸ் அதிவேக சார்ஜிங் இல்லை

விலை ₹ 11,990

காதோடுதான் நான் பேசுவேன்!

ரெட்மி இயர்பட்ஸ் S

ப்ளஸ்

விலை குறைவு.

டிசைன் பக்கா

மைனஸ்

ஆடியோ சுமாராக இருக்கிறது

விலை ₹ 2,399

தொழில்நுட்பச் செய்திகள்