Paytm அறிமுகப்படுத்தும் புதிய சேவை!!! புதுசா இருக்கே!!
paytm தனது aadhar enabled payment system நெட்வொர்க்கில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது பயனர்கள் தங்கள் வங்கி சேவையை எளிதாக்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
Paytm உடன் ஆதார் இனைப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் தேவைகளை அதாவது தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு உள்ளது, பணம் பெறுதல்,மினி ஸ்டேட்மென்ட் ஆகியவை பெற்று பயன் பெறலாம்.
அதேபோல் மற்ற வங்கிகளில் இருந்து பணம் பெறுவது மற்றும் பணம் போடுவது, மேலும்
இதன் மூலம் நகர்ப்புற மக்கள் மற்றும் கிராமபுற மக்கள் பயன் பெறுவார். இவை அனைத்து ஆதார் கார்டு இணைப்பதால் அனைத்து செயல்பாடுகளும் பாதுகாப்பானவையாக இருக்கும்
என்று தெரிவித்துள்ளனர். அதனால் paytm உடன் ஆதார் கார்டு இனைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
இதனையடுத்து சுமார் 10000 மேற்பட்ட வங்கிகளுடன் paytm நிறுவணம் கைகோர்த்துள்ளதாககூறியுள்ளது.மேலும் இந்த சேவையை மக்கள் இலவசமாக பயன்படுத்தலாம், அதுமட்டும்
இன்றி மாதம் ரூ.50000 வரை அல்லது 10 பரிவர்த்தனைகள் மட்டுமே பயன்படுத்தலாம்.
மேற்கொண்டு ஒரு பரிவர்த்தனையின் போது ரூ.10000 வரை மட்டுமே பெற முடியும், அதிலும்மக்கள் பயோமெட்ரிக் மூலம் வாங்கி கணக்குகளை இயக்கமுடியும்.
Paytm தலைமை நிர்வாகி சதீஷ் குமார் குப்தா கூறுகையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.