இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், முதல்முறையாக கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், ஏ.டி.எம் மூலம் ரொக்கமாக பணம் எடுப்பதை விட, டிஜிட்டல் மூலம் பணபரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.
ஏ.டி.எம் பயன்பாட்டை குறைத்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை
ஜூலை 18, 2020 4:24 48 Views