1000 கோடி ரூபாய் ஹவாலா பணம்..! சீன நிறுவனங்களின் திட்டமிட்ட சதி..! வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்..!
ஆகஸ்ட் 12, 2020 22:36 29ரூ 1,000 கோடி மதிப்புள்ள பணமோசடியை நடத்தியதற்காக சில சீன நபர்கள் மற்றும் அவர்களது இந்தியா கூட்டாளிகளின் வளாகங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.