விக்னேஷ் சிவன்னின் வயதை மீடியா உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்.! இவ்வளவு வயது வித்தியாசமா நயன்தாரா என்ன செய்ய போகிறார்.
ஆகஸ்ட் 3, 2020 2:46 31இவ்வளவு வயது வித்தியாசமா நயன்தாரா என்ன செய்ய போகிறார்.
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
டேனி, லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளன.
நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க தொகுப்பாளினி திவ்யா துரைசாமி ஒப்பந்தமாகியுள்ளார்.
சென்னை : ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததாக தமன்னா மற்றும் விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கில் நடித்த நிறைய படங்கள் பெயர் வாங்கி கொடுத்தன.
19