நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற விவகாரம் : கோவை வாலிபர்கள் கைது.!!
ஜூலை 29, 2020 23:59 47கோவை::<strong style="background-color:initial; font-weight:700; text-align:right">நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவை வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களிடம் பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.</strong>