அஜித் ஓகே சொல்லலைனா `வசூல் ராஜா' படமே எடுத்திருக்க முடியாது!"- இயக்குநர் சரண்

வசூல் ராஜா: '' 'இது ரீமேக் படம். இதனால நீங்க மாட்டிக்க கூடாது. நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன். நாம ரீமேக் இல்லாமல் உங்களோட கதையில வேற ஒரு படம் பண்ணலாம். என்ன சொல்றீங்க?'னு கமல் சார் கேட்டார்.''

ஜான்வி கபூர் படத்துக்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு:

கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.?

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா.? நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர்.

லாக்கப்

இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். 

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி - தமிழக அரசு அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்ரி திரைப்படத்தில் இளையதளபதிக்கு வில்லனாக நடித்தவரா இவர்? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!

இளைய தளபதி விஜய்க்கு தமிழக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரது திரைப்படம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள்.

சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்!

Keerthy Suresh’s Sakhi Teaser From August 15th : கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது.