தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை ஜோதிகா!!

சில மாதங்களுக்கு முன்பு படம் சூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்ற ஜோதிகா அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையையும், தஞ்சாவூர் பெரிய கோவிலையும் பார்வையிட்டுள்ளார்.

எனக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு

எனக்கும் ‘தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் விக்ரம்.! 

விக்ரம் தரமான நடிகர்கள் வரிசையில் நிச்சயமாக இவருக்கு இடம் எப்பவும் உண்டு. படத்துக்காக தன்னையே வருத்தி கொண்டு தன்னை அந்த கதாபாத்திரமாக மாற்றி கொண்டு நடிக்கும் ஒரு மகா நடிகர்.

கொரோனாவுக்கு எதிராக ரோபோ சங்கர் செய்த வேலையை பாருங்க!!

Robo Shankar Work for Corona Patients  : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே சந்தித்து, அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

இந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத்திரங்கள் நெகிழ்ச்சியான பதிவு

நடிகர் கமல் சினிமாவுக்கு வந்து 61 வருடங்கள் ஆவதை பற்றி பிரபலங்கள் பலரும் பேசி இருக்கிறார்கள். அதன் ஸ்பெஷல் தொகுப்பு இதோ..

சூப்பர் ஸ்டாரின் பாபா படத்தில் நடித்துள்ள அனிருத்.. இத நீங்க நோட் பண்ணிங்களா?? – புகைப்படத்துடன் இதோ‌!!

<em>Anirudh in Baba Movie :</em>தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படக்குழு கொடுக்கும் அடுத்த ட்ரீட் – வெளியானது செம அப்டேட்!

Quit Pannuda Song Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.