தோல்வியில் இருந்து மீள்வதற்கு, வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 1 மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் போதும்.
ஜூலை 28, 2020 21:43 57சிலருக்கு எல்லா விதத்திலும் சறுக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அது தொழில், வியாபாரம், கல்வி, வேலை என்று எந்த விஷயமாக இருந்தாலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் <a href="https://dheivegam.com/muruga-mantra/">பொழுது</a> மனதில் மிஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.