கோவில்கள் திறக்க அனுமதி இல்லை: வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை
ஜூலை 20, 2020 1:38 57கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் தங்களுடைய வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை செய்து வருகிறார்கள்.
ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
50 ஆண்டுகளுக்கு முன் மனிதன் முதல் முதலில் நிலவில் காலடி பதித்தான். அப்போது அவன் விட்டு வந்த பொருட்களால் நிலவில் ஏற்படும் பாதிப்பை கணித்துள்ள நாசா, தனது விண்வெளி திட்டங்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது
கோயம்புத்தூர் அருகே உள்ள பட்டீஸ்வரம் என்னும் சிவன் உறையும் ஊரில் உங்களால் கொஞ்சம் நினைத்தே பார்க்க முடியாத ஐந்து அதிசயங்கள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் நடக்கிறது.
<br /> ஒருவர் தனக்கு விருப்பமான இறைவனை நினைத்து, அவரை வணங்க தினமும் கோயிலுக்கு சென்று வருவதால் பல நன்மைகள் ஏற்படும். கோயிலுக்கு தினமும் சென்று வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்...
சிவபெருமானின் 64 வடிவங்களில், ‘சதாசிவம்’ என்ற வடிவமும் ஒன்று. 5 முகங்களுடன் காட்சியளிக்கும் இவரை, 5 தொழில்களை நிகழ்த்துபவராக புராணங்கள் சித்தரிக்கின்றன.
வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
8