வீட்டின் செல்வ கடாட்சம், பல மடங்காக பெருகிக்கொண்டே செல்ல, உச்சரிக்க வேண்டிய 10 எழுத்து மந்திரம்!

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி, செல்வ கடாட்சம் எப்போதுமே நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நம்முடைய பூஜைகளை செய்து வருகின்றோம்.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை - 175 பிரமுகர்களுக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நீங்க எந்த பொருள புதுசா வாங்கினாலும், அது உங்களுக்கு ராசியே இல்லையா?

நீங்க எந்த பொருள புதுசா வாங்கினாலும், அது உங்களுக்கு ராசியே இல்லையா? அந்தப் பொருள், சிலருக்கு, உடைந்து போகும்! காணாமல் போகும்! திருடு போகும்!

எந்த கோவிலில் அதிக சக்தி இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது என்று தெரிந்தால் நீங்களே வியந்து போவீர்கள்!

கோவில் என்றாலே அது சக்தி வாய்ந்த இடம் தான். அதிலும் குறிப்பாக சில கோவில்கள் அதிக வலிமை உள்ள சக்திகளைப் பெற்று விளங்கும். அந்த கோவில்களை&nbsp;<a href="https://dheivegam.com/temple-secret/">எல்லாம்</a>&nbsp;கண்டுபிடிப்பது அனுபவம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்.

ஆகஸ்ட் 2, 2020 ஆடி பதினெட்டாம் நாள் நிவேதனமாக காப்பரிசி தயாரிப்பது எப்படி?

ஆகஸ்ட் 2, 2020 ஆடி பதினெட்டாம் நாள் நிவேதனமாக காப்பரிசி தயாரிப்பது எப்படி? இதனால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய, அற்புதமான இந்த 3 பிரதோஷத்தை யாரும் தவறவிடாதீர்கள்! வீட்டிலிருந்தபடியே பிரதோஷ வழிபாட்டை எப்படி செய்வது?

நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து, பல இடர்ப்பாடுகளை சந்தித்து வந்தாலும், இறைவன் நம்மோடு தான் இருக்கின்றான் என்பதை உணர்த்துவதற்கு, நம்முடைய துயரங்களைப் போக்குவதற்கு, சில சம்பவங்களை நடத்தி&nbsp;<a href="https://dheivegam.com/prathosha-vazhipadu/">கொண்டுதான்</a>&nbsp;இருக்கின்றான்.

இன்று வியாழக்கிழமை! குரு பகவானின் ஆசீர்வாதத்தை பெற, மதியம் என்ன சமையல் செய்யலாம்?

நவகிரகங்களில் மிக முக்கியமான யோக கிரகம் என்றால், அதில் முதல் இடத்தை பெறுபவர் குரு. &lsquo;குரு பார்த்தால் கோடி நன்மை&rsquo; என்று சொல்லுவார்கள் அல்லவா?

அம்பிகையே ஈஸ்வரியே - நெல்லைச் சீமையின் அம்மன் தலங்கள்!

&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; நெல்லை அம்மன்<br /> சகல ஜீவன்களின் பாவங்களையும் போக்கும் நதிப்பெண்ணான கங்காதேவியே, மார்கழி மாதத்தில் தாமிரபரணியில் எழுந்தருளி, தன்னிடம் சேரும் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாளாம்.

தோல்வியில் இருந்து மீள்வதற்கு, வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 1 மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் போதும்.

சிலருக்கு எல்லா விதத்திலும் சறுக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அது தொழில், வியாபாரம், கல்வி, வேலை என்று எந்த விஷயமாக இருந்தாலும் தொடர் தோல்விகளை சந்திக்கும்&nbsp;<a href="https://dheivegam.com/muruga-mantra/">பொழுது</a>&nbsp;மனதில் மிஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.