நம்பமாட்டீர்கள்! 11 நாட்களில், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட, இந்த தண்ணீரை, உங்கள் வீட்டில் தெளித்தாலே போதும்!

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை தகர்த்தெறிந்து, மாற்றங்கள் எப்போது நிகழும் என்று தான், நாம் காத்துக் கொண்டு இருக்கின்றோம்.

வரவே வராது என்று, முடிவு செய்த வாராக் கடனை கூட வசூலித்து தரும் பரிகாரம். 

3 நாட்களில் கண்கூடாக பலனை காணலாம்.வரவே வராது என்று, முடிவு செய்த வாராக் கடனை கூட வசூலித்து தரும் பரிகாரம்.

தில்லையும் திருவாரூரும்!

திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார். தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு, தேர் ஏறி வலம் வந்து அலங்கார - அபிஷேகம் கண்டு சபைக்கு எழுந்தருள்கிறார்.

இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்?

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது? இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு  ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள்.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கோவிலில் நடந்த அதிசயம்…!! 

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கோவிலில் நடந்த அதிசயம்…!! கொரோனா முற்றிலும் அழிந்திடுமாம்…!! அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்… அவர்களின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

பொன், பொருளை நமக்கு அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனத்தை, இன்று மாலை இப்படி செய்தால், பலன் இரட்டிப்பாகும்!

பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் என்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. அவ்வளவு எளிதாக யார் கண்ணிற்கும், இந்த மூன்றாம் பிறை தரிசனம் புலப்படாது என்றே சொல்லலாம்.&nbsp;<a href="https://dheivegam.com/moondram-pirai-vazhipadu/">இருப்பினும்</a>&nbsp;எப்படியாவது இந்த, பிறை தரிசனத்தை பார்த்து விடவேண்டும்

புதன் கிழமைகளில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு விதத்தில் மிக புனித நாளாக பார்க்கப்படுகிறது. அதில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என பெருமையாக சொல்லப்படும் புதன் கிழமைகளில் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இங்கே பார்ப்போம்...

கோவில் திருவிழாக்கள் எப்படி நடத்த வேண்டும்? வழிகாட்டுதலை வெளியிட்ட அரசு

கோவில் திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை: 20-7-2020 ஆடி அமாவாசை

நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, பிரத்யேகமாக ஆறு நாட்களை சான்றோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். அவை:- &lsquo;உத்தராயன புண்ணிய காலம்&rsquo; என்று சொல்லப்படும் தை மாதம் முதல் நாள், சிவராத்திரி...

கோவில்கள் திறக்க அனுமதி இல்லை: வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை

கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் தங்களுடைய வீடுகளிலேயே அம்மனுக்கு கூழ் வார்த்து பூஜை செய்து வருகிறார்கள்.