உயிரைப் பறிக்கும் பிளாஸ்டிக் –- ஆய்வில் அதிர்ச்சி
 

பொதுவாகவே நாளாந்தம் நாம் ஏதோ ஒரு தேவைக்காக பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். ஏன், தண்ணீரை கூட பிளாஸ்டிக் போத்தல்களில் தான் அருந்துகிறோம்.

இரவில் குளித்தால் ஆபத்தா?

வெயிலின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தினந்தோறும் ஒரு தடவை அல்லது இரண்டு, மூன்று தடவைகள் குளித்தால்தான் வெயிலை சமாளிக்க முடியும் போலிருக்கிறது.

கீழாநெல்லி என்கிற மூலிகை செடி உங்கள் வீட்டில் இருக்கிறதா.!? அப்படியானால் இனி உங்களுக்கு இந்த நோய் வரவே வராது.!!

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.