திருப்பத்தூர்: ''வாணியம்பாடியை சேர்ந்த, பெண் கஞ்சா வியாபாரியின், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து, அரசுடமை ஆக்கப்படும்,'' என எஸ்.பி., விஜயகுமார் கூறினார்.
ஆகஸ்ட் 10, 2020 8:36 83திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 45; கடந்த, 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்








