தமிழக கவர்னர் மருத்துவப் பரிசோதனை;
ஆகஸ்ட் 2, 2020 4:37 84சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.
கல்விக்கு மதச்சாயம் பூசப்படுகிறது: தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை என்ற மத யானை புகுந்து நாசம் செய்கிறது: மு.க.ஸ்டாலின் கருத்து.!!!
திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.
223