எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது: 

41 Views
Editor: 0

எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்.

எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட் :

 

டெல்லி: எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். மும்மொழிக் கொள்கை தொடர்பாக பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 

மாநிலச்செய்திகள்