ஜூலை 6ல் பிளஸ் 2 தேர்வு 'ரிசல்ட்'; விரைவில் அறிவிப்பு
ஜூன் 29, 2020 8:18 209சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ராணிப்பேட்டை: மனம் திருந்திய கள்ளச்சாராய வியாபாரிகள் 144 பேருக்கு 43 லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
மதுரை: தந்தை, மகன் உயிரிழப்பில் முழுமையான ஒத்துழைப்பு தராததால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

தனியுரிமை காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. இதன் காரணமாக, அவர்கள் விரும்பாவிட்டாலும் மற்றொரு எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியா-சீனா மோதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாதுகாப்புத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ராணுவத் தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோரை சந்தித்து லடாக்கில் உள்ள எல்லை நிலைமை குறித்து விவாதித்தார்.

223