வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்
நவம்பர் 3, 2024 8:9 87வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் சார்பில் கிளை கழக நிர்வாகிகளுக்கு தீபாவளி வாழ்துக்கள் தெரிவித்து இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினார்.