வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் சார்பில் கிளை கழக நிர்வாகிகளுக்கு தீபாவளி வாழ்துக்கள் தெரிவித்து இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.எம்.பெருமாள் கோவிந்தம்மாள், ஒன்றிய நிர்வாகிகள்
ராமநாதன், தசரதன். டி.குமார்,
சி.சிவகுமார், வி.ஜி.அன்பு, லட்சுமி பொன்னம்பலம், வெங்கடேசன் ஷோபா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசிப், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சலீம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தமிழரசி , ஈச்சங்கால் ஊராட்சிமன்ற தலைவர் ஏழுமலை உட்பட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.