வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும்.
ஆகஸ்ட் 26, 2020 0:17 408வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும். இந்த 1 எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்தால்!
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு 'துலிப்' (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு 'துலிப்' (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்குள் மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனப் பல காலமாக ஃபேஸ்புக் திட்டமிட்டுவருகிறது.
`வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால், `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ என அறிவிக்கப்படுவார்’’ என்று தண்டோரா போட்டு தெரிவித்திருக்கிறது வேலூர் காவல்துறை.
`வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால், `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ என அறிவிக்கப்படுவார்’’ என்று தண்டோரா போட்டு தெரிவித்திருக்கிறது வேலூர் காவல்துறை.
பீஜிங் : பாகிஸ்தான் கடற்படைக்காக, சீனா தயாரித்து வரும், நான்கு அதிநவீன போர்க் கப்பல்களில், முதல் கப்பல் தயாராகி உள்ளது. அதன் துவக்க விழா, சீனாவில் நேற்று முன் தினம், நடைபெற்றது.
223