தமிழக வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த், உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது.

“இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல், ஆனால் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகாது” :- பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் தடாலடி

பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் இந்தியாவுடன் மீண்டும் யுத்தம் வந்தால் அணுசக்தியைக் கொண்டு தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார்.

74வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்

74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

`தேசியக்கொடி வடிவ முகக் கவசங்களுக்குத் தடை வேண்டும்!’ - சென்னை காவல் ஆணையரிடம் புகார்

தேசியக்கொடி அச்சிடப்பட்ட முகக் கவசங்கள் பிரபல இணைய வழி சந்தைகளிலும் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய தயாரிப்பு ஆப்டிகல் பைபர் கேபிள்களுக்கு இறக்குமதி கட்டணம்..! சீனா பதிலடி நடவடிக்கை..?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மீது சீனா, இறக்குமதி கட்டணத்தை நீட்டித்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம், இன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும்.!

வரிவிதிப்பு தொடர்பான புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறினார்.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லை... தமிழக அரசு கறார்!!

மூத்த குடிமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் 16.95 லட்சம் பேர் குணமடைந்தனர்...

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 56, 383 பேர் குணமடைந்தனர்.