இந்தியாவில் 3 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.225) கிடைக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து !

கொரோனா தடுப்பூசி 3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225)கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சீரம் நிறுவனத்தின் சேர்மன் அதர் பூனவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் உடல்நிலை கவலைக்கிடம்!

Pranab Mukherjee Health Condition : நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவராகபிரணாப் முகர்ஜி (2012-2017) இருந்தார். இவர் அண்மையில் தனக்கு கொரோன உறுதியாகியுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ரஷியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்கலாமா? - ஆலோசனை நடத்துகிறது மத்திய அரசு!!

ரஷியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழு நாளை (ஆகஸ்ட் 12) முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் சரியான பாதையில் செல்கிறோம் - பிரதமர் மோடி நம்பிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை: மாநிலங்களுக்கான அதிகாரங்களை குறைக்கும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குகிறது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியீடு.! மத்திய அரசு

டெல்லி: செப்டம்பர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கியது

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.95 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,94,374 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.