நியூசிலாந்து வீரர்களின் சாதனைகள்: ஒரு கையேடு

59 Views
Editor: 0

முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் 103 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்று நியூசிலாந்து வீரர் சாட் பேவஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்..

ஒட்டாகோ அணிக்கு எதிராக அண்மையில் கிறிஸ்சேர்ச்சில் நடைபெற்ற போட்டியில் அவர் 110 பந்துகளுக்கு முகம்கொடுத்து 27 பௌண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 205 ஓட்டங்களைப் பெற்றார்.

 

முன்னதாக 2021 இல் குவின்ஸ்லாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட், 2022இல் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக தமிழ்நாட்டின் ஜகதீசன் ஆகியோர் 114 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்திருந்தனர்.

மாநிலச்செய்திகள்