சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

47 Views
Editor: 0


சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்..

சென்னை

 

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் 62,552 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

 

மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர் 2355 70 608
மணலி 1151 16 280
மாதவரம் 2034 32 438
தண்டையார்பேட்டை 7252 181 1006
ராயபுரம் 8455 171 1214
திருவிக நகர் 5110 132 998
அம்பத்தூர் 2855 46 943
அண்ணா நகர் 7107 122 1560
தேனாம்பேட்டை 7177 197 1497
கோடம்பாக்கம் 6569 136 2199
வளசரவாக்கம் 3040 39 914
ஆலந்தூர் 1670 28 508
அடையாறு 3956 73 1164
பெருங்குடி 1678 28 353
சோழிங்கநல்லூர் 1307 11 464
இதர மாவட்டம் 836 13 1667
மொத்தம் 62,552 1,295 15,814

 

மாநிலச்செய்திகள்