தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் சிவாடியில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரி தொப்பூர் அருகே தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் லாரி ஓட்டுநர் செல்வம், உதவியாளர் தங்கராஜ், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னவன், அரியாகவுண்டர் ஆகியோர் பலியாகியுள்ளனர்.