ஆந்திராவில் 1 லட்சம் பெண்களுக்கு சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம்

44 Views
Editor: 0

அமராவதி: ஆந்திராவில் பெண்களுக்கு சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாமினை ஆன்லைன் மூலம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்..

ஆந்திராவில் 1 லட்சம் பெண்களுக்கு சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம்:

அமராவதி: ஆந்திராவில் பெண்களுக்கு சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாமினை ஆன்லைன் மூலம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் நேற்று ரக் ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஆந்திராவில் இரக்ஷா பந்தன் எனும் திட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

இதில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து அம்மாநில காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் ஆன்லைன் மூலம் துவங்கியது. இதில் 1 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். இரு நாட்கள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு முகாமை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.
latest tamil news



 

மாநிலச்செய்திகள்