சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080-க்கு விற்பனை

41 Views
Editor: 0

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080-க்கு விற்பனை :

 

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.31 குறைந்து ரூ.5,385-க்கு விற்பனை ஆகிறது.

 

மாநிலச்செய்திகள்