தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு:
சென்னை: விநாயகர் சதுர்த்தி அன்று தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதிகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.