இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

51 Views
Editor: 0

இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்.

இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்.

மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பொதுமக்கள் பயணிக்க இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலச்செய்திகள்