ரவுடிகளால் தாக்கப்படும் போலீசார்: உயர்நீதிமன்றம் வருத்தம்...

46 Views
Editor: 0

சென்னை: ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

ரவுடிகளால் தாக்கப்படும் போலீசார்: உயர்நீதிமன்றம் வருத்தம்:

சென்னை: ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். போலீசார் உயிர் மட்டும், எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா? தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற போது உயிரிழந்த போலீஸ் சுப்ரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


latest tamil news

மாநிலச்செய்திகள்