ஒரே நாளில் குணமாகும் கொரோனா கொல்லி மை சூர்பா..
விற்பனை செய்த கடைக்கு ஆப்பு!
கொரோனா வைரஸ் உலகமெங்கும் அச்சுறுத்திகொண்டிருக்கும் நேரத்தில், இதை வைத்து பல கடைகள் கொரோனா என்ற வார்த்தையை பயன்படுத்தி வி யாபாரத்தில் ஈடுப்பட்டுகொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, கோவையில் உள்ள சின்னியம்பா ளையத்திலும் வெ ள்ளலூரிலும் கொரோனா கொ ல்லி மை சூர்பா’ என்ற பெயரில் சு வீட்டை வி ற்பனை செ ய்யப்படுவதாக, கடை மு கவரியுடன் சமூக வலைதளங்களில் ஒரு த கவல் பரவியது.
இந்த நிலையில் அந்த ஸ்ரீராம் லாலா கடையில் இன்று ஆ ய்வு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு, எந்த அனுமதியும் பெறாமல் அவர்கள் இந்த வி ளம்பரத்தை அ ச்சடித்து வியாபாரம் செ ய்தது தெ ரிய வந்தது.
கொரோனா கொ ல்லி மைசூ ர்பா, மூ லிகை மை சூர்பா என்று வெவ்வேறு பெ யர்களில் கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். மேலும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தகத்தை, திரிபலா, மஞ்சள் தூள், முருங்கையிலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை என சுமார் 19 வகை மூ லிகைகளை அ தில் க லந்துள்ளனர்.
இதையடுத்து சுமார் 120 கிலோ மை சூர்பாவை கைப்பற்றி அதை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடை உரிமத்தையும்
ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது.