டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்:
டெல்லி: டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல் வெளியீடப்பட்டது. மேலும் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு எந்தவொரு சுமையும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.