இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி:

47 Views
Editor: 0

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி:

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட சி.மகேந்திரன் சென்னை கிண்டி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநிலச்செய்திகள்