தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு... 76 பேர் உயிரிழப்பு

20 Views
Editor: 0

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு... 76 பேர் உயிரிழப்பு:

 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 5,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 76 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 8307 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 6227 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,41,649 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாநிலச்செய்திகள்