தவெக மாநாடு - போக்குவரத்து மாற்றம்
திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் = திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் = திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம்
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் = திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம்
திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் = செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்
திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் = வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்
Toll-ல் அணிவகுக்கும் தவெக வாகனங்கள்
பல்வேறு பகுதிகளில் இருந்து வி.சாலையில் குவிந்து வரும் தொண்டர்கள்
செங்கல்பட்டு சுங்கச்சாவடியை சாரை சாரையாக கடக்கும் தவெக வாகனங்கள்
சுங்கச்சாவடியில் அணிவகுத்து செல்லும் கார், பேருந்து, வேன்கள்
தவெக கொடியுடன் ஆட்டோ, இருசக்கர வாகனங்களிலும் வி.சாலை செல்லும் தொண்டர்கள்