தீபாவளி பண்டிகை - சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு

56 Views
Editor: 0

சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை - சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு

சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது

சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை - மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து மோசம் என்ற அளவில் அதிகரிக்கும் காற்று மாசு

செங்கல்பட்டு, கடலூர் மற்றும் கோவையிலும் காற்றின் தர குறியீடு மிதம் என்ற அளவில் அதிகரிப்பு

சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவு

மாநிலச்செய்திகள்