விவசாயிகளின் குறைகள் களையப்படும்; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழக விவசாயிகளின் குறைகள் அனைத்தும் களையப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும், அதில் மாற்றமில்லை என்று மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வாணியம்பாடியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் இருவர் கைது. நகர போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி ஆக 04 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா நோய் தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

மூன்று சக்கர வாகனங்கள் மோதியதில் பிராமணபள்ளி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் விபத்தில் இறந்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் அடுத்த செயின் குப்பத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று சக்கர வாகனங்கள் மோதியதில் பிராமணபள்ளி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் விபத்தில் இறந்தார்.

நுண் உரம் தயாரிக்கும் இயந்திர விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளர்:

நுண் உரம் தயாரிக்கும் இயந்திர விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளர் பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

50 ஆண்டுகளாக மூடியிருந்த பெட்டகம்..! திறக்க முடியாத நிலையில் திறந்த நபர்… உள்ளே இருந்தது என்ன தெரியுமா?

சுமார் 40 ஆண்டுகளாக யாராலும் திறக்கமுடியாமல் இருந்த மர்ம பெட்டகத்தை நபர் ஒருவர் திறந்துள்ள சம்பவம் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் வீரராகவவலசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக ஜலகண்டேஸ்வரர் மற்றும் முருகன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு விற்பனை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி விற்பனை பணம் 3 லட்சம் மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

மூன்றே நாளில் பாதியாக குறைந்த சென்னை கட்டுப்பாட்டு பகுதிகள் - தற்போதைய நிலவரம் என்ன?

சென்னையில் 200-க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 24 ஆகியுள்ளது.