நாளை ராமர் கோவில் பூமி பூஜை - பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கரூர்: `110 கிலோமீட்டர் பயணம்; இலவசப் புத்தகம்!' - வீட்டின் அருகே பாடம் நடத்திய ஆசிரியர்

பள்ளியில் படிக்கும் 13 கிராமங்களைச் சேர்ந்த 57 மாணவர்களின் வீடுகளுக்கே சொந்த கார் மூலம் புத்தகங்களைக் கொண்டுப் போய் வழங்கி, மாணவர்களை நெகிழவைத்திருக்கிறார் தலைமை ஆசிரியர் மூர்த்தி. இதற்காக, 110 கிலோமீட்டர் தூரம்வரை பயணித்திருக்கிறார்.

ஆந்திராவில் 1 லட்சம் பெண்களுக்கு சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம்

அமராவதி: ஆந்திராவில் பெண்களுக்கு சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாமினை ஆன்லைன் மூலம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி!!

டெல்லி : நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலியாகி உள்ளது தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை - 175 பிரமுகர்களுக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை

புதுடில்லி: பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த மதிய உணவுடன், காலை சிற்றுண்டியும் வழங்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த விதிகள் என்னென்ன?:

டெல்லி: குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து 6 மாதத்திற்கு மேலாகிவிட்ட  நிலையில், குடியுரிமை திருத்த சட்ட விதிகளை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன:

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (31ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட்  31ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

என்ன செய்யலாம்..? புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.