சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்- சென்னை மண்டலம் மூன்றாம் இடம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் 96.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை - அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்னைக்கு ஏறுமுகமா, இறங்குமுகமா, நீங்களே பாருங்க: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

<strong>சென்னை&nbsp;<span style="color:#ffffff; font-size:14px">:பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</span></strong>

கரோனாவில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆட்டோவில் தலையும் காலும் தெரியுமாறு ஏற்றிச் சென்ற கொடுமை: தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்தவர் உடலின் தலைப்பகுதியும், கால்பகுதியும் வெளியே தெரியுமாறு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட காட்சி

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி......!

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி......! தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை விரிவுபடுத்தப்படும்:<br /> <br /> &nbsp;

கொரோனா: தாமதமான ஆம்புலன்ஸ்! - இறந்தவர் உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்

தெலங்கானாவில் கொரோனாவால் இறந்தவரின் உடலை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி தலை மற்றும் கால் வெளியே தெரியும் வகையில் ஆட்டோவில் எடுத்துச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.