சிகரெட் குடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தும் சுடுநீர்...

காலை நேரத்தில் புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்தாலே புகைப்பழக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துவிடலாம். புகைப்பழக்கத்தை மறப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது...

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்த முடியாத சூழல் உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காலம் மாறுகிறது.. பெண்களின் கனவுகள் கரைகிறது..

அதிக காலம் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு முதிர்கன்னியாகும் சூழ்நிலை உருவாகிவிட்டதால், ‘தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் கட்டாயம் உருவாகியிருக்கிறது.

கொரோனா தொற்றுக்கு சித்தா மருந்து கண்டறிந்தால் சித்த மருத்துவர்களை சந்தேகிப்பது ஏன்? -ஐகோர்ட் கேள்வி

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சத்திலேயே இருக்கும் கோடம்பாக்கம் : சென்னை மாநகராட்சியில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2657 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

ஆன்லைன் வகுப்பல்ல, டிவி மூலமாகவே பாடம்- அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.