சசிகலா வாங்கிய ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்- நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது.

சென்னை மாநகர பஸ்கள் எங்கு வரை செல்லும்?

சென்னையில் மட்டும் மாநகர பஸ்கள் சென்னை மாவட்ட எல்லையை தாண்டி இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவில்கள் திறப்பு: பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்ன?

சென்னை: தமிழகத்தில் கோவில்கள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பணம் கொடுத்தால் டிகிரி..! இமாச்சலை உலுக்கிய தனியார் பல்கலைக்கழகம்..!

பணம் கொடுத்தால் டிகிரி..! இமாச்சலை உலுக்கிய தனியார் பல்கலைக்கழகம்..! வருமானவரித்துறையின் உதவியை நாடும் போலீஸ்..!

அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...

அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கியது!!

புதுடெல்லி: கடும் எதிர்ப்புக்கு இடையே ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

சென்னை: ஆன்லைன் வகுப்புக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி...

தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

7-ந்தேதி முதல் அனுமதி: மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் - ‘டோக்கன்’ முறை ரத்தாகிறது

7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை