தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி...

தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

7-ந்தேதி முதல் அனுமதி: மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் - ‘டோக்கன்’ முறை ரத்தாகிறது

7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

”ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

”ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொது ஊரடங்கு தொடர்கிறது!

தமிழகத்தில் நாளை வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? : இன்று முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது.

புதுச்சேரியில் செப்டம்பர் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு...

புதுச்சேரியில் செப்டம்பர் முழுவதும் இரவு நேரத்தில் மட்டும் முழு ஊரடங்கு: 4 ஆம் கட்ட தளர்வுகளை குறித்து நாளை அறிவிக்கிறார் புதுச்சேரி முதல்வர்...

கொரோனா சிகிச்சை அளிக்க திருமண மண்டபம் மருத்துவமனையாக மாற்றம்...

திருப்பூர்:  திருப்பூர் காலேஜ் ரோடு சேவா சமிதி திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு...

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை