தமிழகத்தில் வரும் 7 முதல் 11 ஆம் தேதி வரைமிக கனமழைக்கு வாய்ப்பு 

110 Views
Editor: 0

தமிழகத்தில் வரும் 7 முதல் 11 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தமிழகத்தில் வரும் 7 முதல் 11 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 7 முதல் 11ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

மாநிலச்செய்திகள்