கொரோனா காரணமாக தற்போது பலரும் கைகுலுக்கி வணக்கம் சொல்வதை தவிர்த்து, கைகூப்பி வணக்கம் சொல்கின்றனர்
உலக நாடுகளின் தலைவர்கள் பின்பற்றும் இந்திய முறை வணக்கம்...
ஆகஸ்ட் 21, 2020 8:33 52 Views
கொரோனா காரணமாக தற்போது பலரும் கைகுலுக்கி வணக்கம் சொல்வதை தவிர்த்து, கைகூப்பி வணக்கம் சொல்கின்றனர்
ஆகஸ்ட் 21, 2020 8:33 52 Views
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 8:27 50 Views
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.<br /> நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 21, 2020 8:21 52 Views
புதுடில்லி : 'பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்' என, 'ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 8:15 52 Views
புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ஆகஸ்ட் 21, 2020 8:10 50 Views
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆகஸ்ட் 21, 2020 8:5 53 Views
திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 8:1 48 Views
டெல்லி: மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த், உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது.
ஆகஸ்ட் 21, 2020 7:37 53 Views
சென்னை : பின்னணி பாடகர் எஸ்பிபி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 7:34 55 Views
செமஸ்டர் கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 7:21 46 Views