தமிழ் நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவித்தொகை அளித்து வருவதால் 35 சதவீதம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் செயலாளர் பேராசிரியர் முனைவர் எஸ்.வின்சென்ட் தகவல்.

வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவல்கள் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பண்ணூர்

வாணியம்பாடி ஆதர்ஷ், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான எரிபந்து, சதுரங்கம், இறகுப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

வாணியம்பாடி அருகே  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை 9  பேருக்கு மாறி மாறி விற்பனை செய்து பத்திர பதிவு.

நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணாமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் மனு.

காஸாவில் நிவாரணப் பொருட்கள் கடத்தல்

காஸாவில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 100 லொரிகளிலுள்ள நிவாரணப் பொருட்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2 மாதங்களில் இஸ்ரேல் தாக்குதலில் 200-க்கும் அதிக குழந்தைகள் கொலை

கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி லெபனானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு ஆம்பம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அமெரிக்க நீண்டதூர ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன், அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தை தாக்கியுள்ளது. ரஷ்ய இராணுவம் இந்தத் தகவலை வெளியிட்டது.