அமெரிக்க நீண்டதூர ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்

உக்ரைன், அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தை தாக்கியுள்ளது. ரஷ்ய இராணுவம் இந்தத் தகவலை வெளியிட்டது.

வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்படும் வாய்ப்பு

வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure Area) உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்தை வெற்றி செய்யுமா இலங்கை-கடைசி ஒருநாள் போட்டி இன்று மோதல்
 

சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரைக் கைப்பற்றி 12 ஆண்டுகளின் பின் நியூசிலாந்து அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய வரலாற்றை பதிவு செய்தது.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. ஆனால், அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வதென்பது மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வின்படி, சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

உலகின் எட்டு நாடுகளுக்கு பயணிக்கும் சம்பியன்ஸ் தொடரின் வெற்றிக்கிண்ணம்

8 அணிகள் பங்கேற்கும் 9ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் பாகிஸ்தானில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், வெற்றிக்கிண்ண சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.

ஆஸ்திரேலியாவிடம் ரி20 தொடரில் பாகிஸ்தானுக்கு தோல்வி

சுற்றுலா பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியிலும் வெற்றிபெற்ற ஆஸி. அணி தொடரை கைப்பற்றியுள்ளது. 

இலங்கையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு ஆரம்பம் 

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை